தொழிலதிபர்களுக்கு மட்டுமே பாஜக கடன் தள்ளுபடி செய்யும்: ராகுல்

51பார்த்தது
தொழிலதிபர்களுக்கு மட்டுமே பாஜக கடன் தள்ளுபடி செய்யும்: ராகுல்
மத்திய பாஜக அரசை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். தொழிலதிபர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை மறுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும் என உறுதியளித்தார். ராகுலின் இந்திய ஒற்றுமை நீதி பயணம் ராஜஸ்தானில் இருந்து மத்திய பிரதேசத்தை சென்றடைந்தது.

தொடர்புடைய செய்தி