25 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சியை அகற்றிய பாஜக

76பார்த்தது
25 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சியை அகற்றிய பாஜக
ஒடிசா மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. இந்த மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளாக அசைக்க முடியாத முதல்வராக இருந்து வந்த நவீன் பட்நாயக்கின் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. மொத்தமுள்ள 147 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக 78 இடங்களைப் பெற்று அறுதி பெரும்பான்மை பெற்றுள்ளது. நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் 51 இடங்களையும், காங்கிரஸ் 14 இடங்களையும், சுயேட்சை 3, மார்க்சிஸ்ட் 1 இடத்தையும் பிடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி