"எதிர்க்கட்சிகளை பாஜக ஒடுக்குகிறது"- ப.சிதம்பரம்

58பார்த்தது
"எதிர்க்கட்சிகளை பாஜக ஒடுக்குகிறது"- ப.சிதம்பரம்
புதுக்கோட்டை கொத்தமங்கலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் புதிய கட்டடத்தை முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப. சிதம்பரம் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஐந்து நிமிடங்கள் நிதி ஆயோக் கூட்டத்தில் பேசியிருக்கிறார். இன்னும் பத்து நிமிடம் பேச வேண்டும் என்று விரும்பினால் ஏன் அனுமதிக்கக் கூடாது?. எதிர்க்கட்சியினை ஒடுக்கும் வழக்கத்தை பாஜக இன்னும் விடவில்லை” என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி