பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் கபிலன் கைது

85பார்த்தது
பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் கபிலன் கைது
பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் கபிலன் கைது செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய புகாரில், பெரவள்ளூர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். கடந்த 1ஆம் தேதி, பெரவள்ளூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் பற்றி அவதூறாக பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இன்று (ஆகஸ்ட் 04) காலையில், வியாசர்பாடியில் உள்ள கபிலனின் வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி