பெண்ணை தரக்குறைவாக திட்டி தாக்கிய பாஜகவினர் (வீடியோ)

34065பார்த்தது
திருப்பூர் ஆத்துப்பாலம் பகுதியில் பிரச்சாரத்துக்கு வந்த பாஜகவினரிடம் அப்பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் ஜிஎஸ்டி வரி குறித்து கேள்வியெழுப்பியுள்ளார். பிரச்சார வாகனத்தை மறித்து ஜிஎஸ்டி குறித்து கேள்வியெழுப்புவதா? என்று கூறி அந்த பெண்ணிடம் பாஜகவினர் தகராறில் ஈடுபட்டனர். அந்த பெண்ணை பாஜகவினர் தரக்குறைவாக திட்டியதால் வாக்குவாதம் முற்றிய நிலையில் தன்னை பாஜகவினர் தாக்கியதாக அந்த பெண் சமூக வலைதளத்தில் அது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி