ராகுலுக்கு போட்டியாக இஸ்லாமிய வேட்பாளரை களம் இறக்கும் பாஜக?

76பார்த்தது
ராகுலுக்கு போட்டியாக இஸ்லாமிய வேட்பாளரை களம் இறக்கும் பாஜக?
காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக முஸ்லீம் ஒருவரைக் களமிறக்கக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ராகுல் போட்டியிடும் வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக தேசியத் துணைத் தலைவரும், சிறுபான்மை முதன்மைத் தலைவருமான ஏ.பி.அப்துல்லாகுட்டி போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரள மாநிலம் கண்ணூர் மக்களவை தொகுதியில் இருந்து இரண்டு முறை நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி