பாஜக நிர்வாகியின் கணவர் வெட்டிக் கொலை (வீடியோ)

12370பார்த்தது
சென்னையில் பாஜக பெண் நிர்வாகி நதியாவின் கணவர் சீனிவாசன், தனது நண்பர்களைச் சந்திப்பதற்காக அண்ணாநகருக்குச் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் 4 பேர் சீனிவாசனை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். பின்னர். அங்கிருந்து ஆட்டோவில் ஏறி தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த சீனிவாசனை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த நிலையில், நேற்று (ஜூன் 15) கொலை கும்பல் தப்பிச் செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி