நாளை பாஜக மையக்குழு கூட்டம்

53பார்த்தது
நாளை பாஜக மையக்குழு கூட்டம்
நாளை தமிழக பாஜகவின் மைய குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இதில், பாஜக மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்மொழிக் கொள்கை தொடர்பான கையெழுத்து இயக்கத்தை எவ்வாறு நடத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி