5 நாட்கள் தொடர்ந்து ஃபாஸ்புட் சாப்பிட்டால் என்னவாகும்?

63பார்த்தது
5 நாட்கள் தொடர்ந்து ஃபாஸ்புட் சாப்பிட்டால் என்னவாகும்?
அதிக பதப்படுத்தப்பட்ட, அதிக கலோரிகள் கொண்ட துரித உணவுகளை 5 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிடுவது மூளையின் உணர்திறனை சீர்குலைக்கும் என நேச்சர் மெட்டபாலிசம் என்கிற இதழில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் இது இன்சுலின் செயல்பாட்டை கடுமையாக சீர்குலைத்து, உடல் பருமன் மற்றும் வளர்ச்சிதை மாற்ற குறைபாடு அபாயத்தை அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. சாதாரண உணவு முறைக்கு திரும்பினாலும், இதன் பின் விளைவுகள் நீடிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி