சிறைக்குள் பிறந்தநாள் கொண்டாட்டம் - அதிர்ச்சி வீடியோ

574பார்த்தது
சமீபகாலமாக பஞ்சாப் சிறைகளில் இருந்து சில வீடியோக்கள் அடிக்கடி வெளியாகி வருகின்றன. சிறைக் கைதி மணிராணாவின் பிறந்தநாள் விழாவை ஏற்பாடு செய்து அங்கு இருந்த கும்பல் மகிழ்ச்சியாக குதூகளிக்கும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ 2023 டிசம்பரில் பதிவு செய்யப்பட்டது என போலீசார் கண்டறிந்தனர். இந்த வீடியோ லூதியானா மத்திய சிறையில் இருந்து வெளிவந்து ‌அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி