ஆட்டோவில் மோதிய பைக்.! பறந்து விழுந்த மூன்று பேர் (வீடியோ)

65பார்த்தது
மகாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள பாட்கி மருத்துவமனை அருகே ஆட்டோவும் பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. வேகமாக வந்த பைக் ஒன்று யு-டர்ன் எடுத்துக் கொண்டிருந்த ஆட்டோ மீது மோதியது. இதனால் பைக்கில் வந்து கொண்டிருந்த மூன்று பேர் பறந்து சாலையில் விழுந்தனர். சுதாரிக்க முயன்ற ஆட்டோ டிரைவர் நிலை தடுமாறிய நிலையில், ஆட்டோ ஒரு ரவுண்டு அடித்து நடந்து சென்றவர்கள் மீது மோதியது. சிறு காயங்களுடன் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி