ஒரு ரன்னில் தோற்றுப் போன பெங்களூரு அணி

78பார்த்தது
ஒரு ரன்னில் தோற்றுப் போன பெங்களூரு அணி
கொல்கத்தாவிற்கு எதிரான இன்றைய போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் பெங்களூர் அணி தோல்வியை தழுவியது. கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்திருந்தது. முதலில் விளையாடிய கொல்கத்தா 20 ஓவருக்கு 6 விக்கெட் இழப்புடன் 222 ரன்கள் எடுத்திருந்தது. ஆர்சிபிக்கு 223 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், 10 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது பெங்களூரு அணி.

தொடர்புடைய செய்தி