பெங்களூரு பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

69பார்த்தது
பெங்களூரு நகரில் கட்டுமானத்தில் இருந்த 4 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருந்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 22ஆம் தேதி பாபுசாபால்யா என்ற இடத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடம் கனமழையால் திடீரென இடிந்து விழுந்தது. தொடர் கனமழையால் பெங்களூருவில் 1,079 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

தொடர்புடைய செய்தி