தினமும் சீக்கிரம் தூங்குவதால் ஏற்படும் நன்மைகள்

50பார்த்தது
தினமும் சீக்கிரம் தூங்குவதால் ஏற்படும் நன்மைகள்
சமீபத்திய ஆய்வில் இரவு 10 மணி முதல் 11 மணிக்குள் தூங்க செல்வதன் மூலம் இதயம் மற்றும் இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தை குறைக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. தினசரி சீக்கிரம் தூங்கும் பழக்கத்தை பின்பற்றினால் அதிகாலை எழும்போது சுறுசுறுப்பாக இருக்க முடியும். அதே சமயம் உடலில் உள்ள ஹார்மோன்களும் சமச்சீராக இருக்கும். குழந்தைகள் இரவில் சீக்கிரம் தூங்கும் போது மறுநாள் பள்ளியில் சிறப்பாக செயல்பட முடியும். மேலும் நாள் முழுவதும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்.

தொடர்புடைய செய்தி