வெறும் வயிற்றில் முருங்கை கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

82பார்த்தது
வெறும் வயிற்றில் முருங்கை கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
முருங்கை இலை நமது சுற்றத்தில் எளிமையாக கிடைக்கக்கூடிய கீரை வகை ஆகும். முருங்கை இலை கூட்டு, முருங்கை இலை பொரியல் என பல்வேறு வகையில் அதனை சாப்பிடலாம். காலை பொழுதில் இதனை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி வலுபெறும், ஆற்றல் அதிகரிக்கும், செரிமானம் சீராகும். ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் நலமாக இருக்கும். வெறும் வயிற்றில் அடிக்கடி முருங்கை இலை சாப்பிடுவதன் மூலம் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி வலுபெற்று, உடல்நலம் குன்றாமல் பார்த்துக்கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி