மண் பாத்திரங்களில் இருக்கும் நன்மைகள்

79பார்த்தது
மண் பாத்திரங்களில் இருக்கும் நன்மைகள்
பல ஆண்டுகளாக நமது முன்னோர்கள் மண் பாண்டங்களைப் பயன்படுத்துவது சமைத்து வந்தனர். மண் பாத்திரங்களில் சமைப்பது உணவின் சுவையை அதிகரிக்கும். காய்கறிகள் அல்லது கீரைகள் ஊட்டச்சத்துக்களை மண் பாத்திரங்கள் தக்கவைத்துக்கொள்கிறது. இதில் ரசாயன எதிர்வினைகள் ஏதும் நடைபெறுவதில்லை. அலுமினியம் உள்ளிட்ட பாத்திரங்களை விட ஒரு மண் பானையில் சமைக்கும்போது குறைந்த அளவில் எண்ணெய் பயன்படுத்தினால் போதுமானதாக இருக்கும். இது ஆரோக்கியத்திற்கும் நல்லது.

தொடர்புடைய செய்தி