பல நன்மைகள் தரும் தக்காளி ஜூஸ்

83பார்த்தது
பல நன்மைகள் தரும் தக்காளி ஜூஸ்
தக்காளியில் இருந்து எடுக்கப்படும் அதன் ஜூஸ் நமது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. இது நமது ஆரோக்கியமான கண்பார்வைக்கு அவசியமான ஒன்றாகும். அதுமட்டுமின்றி தக்காளி ஜூஸ் குடிப்பதால் புற்றுநோயைத் தடுக்கலாம் என ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதில் உள்ள கெரடினாய்டுகள் ஃப்ரீ ரேடிக்கல்களின் உற்பத்தியில் இருந்து பாதுகாக்கிறது. தக்காளி ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.