கஞ்சி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

65பார்த்தது
கஞ்சி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
கஞ்சி குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் வந்து சேரும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். கஞ்சி தண்ணீர் உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கும். கஞ்சியில் உள்ள அமினோ அமிலங்கள் தசைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கஞ்சி தண்ணீர் குடிப்பதால் வயிற்றுப்போக்கு குறையும். கஞ்சியில் அலன்டோயின் உள்ளது, இது பாக்டீரியாவால் ஏற்படும் தோல் பிரச்சனைகளையும் நீக்கும் வல்லமை உடையது. மேலும், இதில் உள்ள பி வைட்டமின்கள் உடலுக்கு ஊட்டமளிக்கக் கூடியது. முடி உதிர்வு பிரச்சனைகளையும் தடுக்கிறது.

தொடர்புடைய செய்தி