PM கிசான் AI Chatbot (Kisan e-Mitra) மூலம், அனைத்து விவசாயிகளும் பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா தொடர்பான அனைத்து சந்தேகங்களையும் சொந்த மொழிகளில் தெரிந்து கொள்ளலாம். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் விவசாயிகள் இந்த திட்டம் பற்றி தெரிந்துகொள்ளலாம்.