அருணாச்சலப்பிரதேச முதல்வராக பெமா காண்டு பதவியேற்பு (வீடியோ)

73பார்த்தது
வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப்பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. அந்த மாநில முதலமைச்சராக பெமா காண்டு பதவியேற்றார். ஆளுநர் கேட்டி பர்நாயக் இன்று வியாழக்கிழமை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தலைநகர் இட்டாநகரில் உள்ள டிகே மாநில மாநாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ஜேபி நட்டா, கிரண் ரிஜிஜு மற்றும் அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி