அல்பினிசத்தின் (வெண்தோல் நோய்) அறிகுறிகள் என்ன.?

57பார்த்தது
அல்பினிசத்தின் (வெண்தோல் நோய்) அறிகுறிகள் என்ன.?
வெண் தோல் நோய் பாதிக்கப்பட்டவர்களின் முடி வெள்ளை நிறத்திலும், தோல் வெளிர் நிறத்திலும் மாறத் தொடங்கும். கண்களில் ஒளி ஊடுருவக் கூடிய வகையில் கருவிழிகள் சிகப்பு மற்றும் லேசான நேரத்தில் காணப்படும். சிலருக்கு கருவிழிகள் நீல நிறம் அல்லது பிரவுன் நிறத்தில் காணப்படும். புருவங்கள் மற்றும் இமைகளில் உள்ள முடிகள் வெளிர் நிறத்திற்கு மாறும். பார்வை குறைபாடு ஏற்படுதல், கண்களில் வலி, கண்களை நகர்த்த முடியாமல் போதல், மங்கலான பார்வை, பார்வை இழப்பு போன்றவையும் இந்த நோயின் அறிகுறிகள் ஆகும்.

தொடர்புடைய செய்தி