நீட்- 1,563 மாணவர்களுக்கு ஜூன் 23ல் மறுதேர்வு!

60பார்த்தது
நீட்- 1,563 மாணவர்களுக்கு ஜூன் 23ல் மறுதேர்வு!
நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூன் 23-ம் தேதி நீட் மறு தேர்வு நடத்தப்பட்டு ஜூன் 30ல் முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்வு எழுத விரும்புவோர் எழுதலாம். எழுதாத மாணவர்களுக்கு பழைய மதிப்பெண்ணே தொடரும் என்ற தேசிய தேர்வு முகமை பதிலை ஏற்ற உச்சநீதிமன்றம், மருத்துவ கவுன்சிலிங் பாதிக்கப்படாதவாறு நீட் மறு தேர்வை விரைவாக நடத்தி முயிவுகளை வெளியிட உத்தரவிட்டுள்ளது.