ஆண் குழந்தைகளுக்கு வைக்கப்படும் அழகான முருகன் பெயர்கள்.!

51பார்த்தது
ஆண் குழந்தைகளுக்கு வைக்கப்படும் அழகான முருகன் பெயர்கள்.!
*மயூரன் - மயிலில் சவாரி செய்பவன்
*சிவானந்த் - சிவனின் மகன்
*குகன் - குகைகளின் இறைவன்
*மால்மருகன் - திருமாலின் மருமகன்
*சக்திபாலன் - சக்தியின் மகன்
*உமைபாலன் - உமையவள் மகன்
*விசாகன் - விசாக நட்சத்திரத்தில் உதித்தவன்
*தமிழ்வேல் - கையில் வேல் தாங்கிய தமிழ் கடவுள்
*மயூரகந்தன் - மயிலை வாகனமாக கொண்டவன்
*ப்ரணவ் - பிரணவப் பொருள்
*ஷ்ரவண் - சரவணன்
*இளமுருகு - சிறு முருகன்
*கௌரிநந்தன் - கௌரியின் மகன்
*ஸ்கந்தன் - ஆறுமுகன்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி