நீல நிறத்தில் வாழைப்பழமா..? - அசத்தும் சுவை

53பார்த்தது
நீல நிறத்தில் வாழைப்பழமா..? - அசத்தும் சுவை
மலிவாக வாங்கக்கூடிய பொருட்களில் வாழைப்பழமும் ஒன்று. பூவன், கதலி, செவ்வாழை என பல்வேறு வகையான வாழைப்பழங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் இவற்றின் சுவைக்கு போட்டியாக இருக்கும் நீல ஜாவா வாழைப்பழம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நீல ஜாவா பழம் ஐஸ்கிரீம் வாழை என்றும் அழைக்கப்படுகிறது. நீல ஜாவா வெண்ணிலா ஐஸ்கிரீமின் சுவை கொண்டது. இவை தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது. நோயெதிர்ப்பு சக்தியின் மூலமாக விளங்குகிறது.

தொடர்புடைய செய்தி