விமானத்தில் தேங்காய் எடுத்துச் செல்ல தடை..

68பார்த்தது
விமானத்தில் தேங்காய் எடுத்துச் செல்ல தடை..
விமானப் பயணத்தின்போது நம்முடன் எடுத்துச் செல்லும் பொருட்களுக்கு விமான நிறுவனங்கள் சில நிபந்தனைகளை விதிக்கின்றன. விமானத்தில் ஏறும்போது பவர் பேங்க், ஸ்பிரே, பெர்பியூம் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். அந்த வகையில், தேங்காயும் விமானத்தில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தேங்காய்களில் அதிக எண்ணெய் சத்து உள்ளது. இதனை பயணிகள் எடுத்து சென்றால், அதீத வெப்பத்தால் தீப்பற்றி பெரிய விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்தி