பாஜக கூட்டணியில் இணையும் பாமக? இத்தனை தொகுதிகளா!

79014பார்த்தது
பாஜக கூட்டணியில் இணையும் பாமக? இத்தனை தொகுதிகளா!
மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் முழு வீச்சில் இறங்கியுள்ளது. பாஜக கூட்டணியில் ஏற்கெனவே ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைந்துள்ள நிலையில், தற்போது பாமகவும் பாஜக கூட்டணியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. பாமகவுக்கு 8 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை வரும் பாஜக தேசிய பொறுப்பாளர்களான VK சிங், கிஷன் ரெட்டி ஆகியோரை பாமக தலைவர் அன்புமணி சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி