உலகமே அழிந்தாலும் இந்த 5 உயிர்கள் மட்டும் அழியாது..!

85பார்த்தது
உலகமே அழிந்தாலும் இந்த 5 உயிர்கள் மட்டும் அழியாது..!
உலகமே அழிந்தாலும் 5 உயிரினங்களுக்கு மட்டும் அழிவில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர் கடலில் வாழும் மிகச் சிறிய உயிரினமான டார்டிகிரேட் உணவு, ஆக்ஸிஜன், தண்ணீர் இல்லாமல் வாழக் கூடியது. கரப்பான் பூச்சிகள் நச்சுப் பொருட்கள் மற்றும் கதிர்வீச்சை தாங்கும் அமைப்பை பெற்றது. ஒரு பேரழிவில் இறந்த உடல்களின் இறைச்சியை சாப்பிட்டு கழுகுகள் உயிர் வாழ்ந்து விடும். கடலில் வாழும் சுறாக்களும் பேரழிவை தாங்கும். அதே போல பனிப்பிரதேசத்தில் வாழும் பென் குயின்களுக்கும் பேரழிவை தாங்கும் வல்லமை இருக்கிறது.

தொடர்புடைய செய்தி