26 பந்துகளில் 55 ரன்கள் தேவை

62பார்த்தது
26 பந்துகளில் 55 ரன்கள் தேவை
கொல்கத்தா- பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பஞ்சாப் அணியினர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 15 ஓவர்களில் 201 ரன்கள் எடுத்தனர். தொடக்க ஆட்டக்காரர் பிரபாசிம்ரன் சிங் 54 ரன்களும், ரிலே ரோஸ்ஸோ 26 ரன்களும் எடுத்தனர். பேர்ஸ்டோவ் 97, ஷஷாங்க் 19 ரன்களுடன் கிரீஸில் உள்ளனர். வெற்றிக்கு 26 பந்துகளில் 55 ரன்கள் தேவைப்படுகிறது. ரசிகர்கள் இந்த ஆட்டத்தை பரபரப்பாக கண்டுகளித்து‌ வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி