'படே மியான் சோட் மியான்' மேக்கிங் வீடியோ வெளியானது!

68பார்த்தது
'படே மியான் சோட் மியான்' மேக்கிங் வீடியோ வெளியானது!
'படே மியான் சோட் மியான்' படக்குழு த்ரில் மற்றும் ஆக்சன் நிறைந்த படத்தின் மேக்கிங் வீடியோவை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. பாலிவுட்டின் மிகப்பெரிய ஆக்‌ஷன் ஹீரோக்களான அக்‌ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோர் இந்த படத்தில் நடிக்கின்றனர். பாலிவுட் முக்கிய இயக்குனரான அலி அப்பாஸ் ஜாஃபர் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தியா முழுவதும் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ‘படே மியான் சோட் மியான்’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. ரசிகர்களிடம் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்தி