மோசமான தோல்வி.! உத்தர பிரதேச முதல்வர் மாற்றம்.?

558பார்த்தது
மோசமான தோல்வி.! உத்தர பிரதேச முதல்வர் மாற்றம்.?
கடந்த 2019 தேர்தலில் 80க்கு 71 தொகுதிகளை பிடித்து ஆட்சி அமைய காரணமாக இருந்த உ.பியில் இந்த முறை பாஜக 33 தொகுதிகளை மட்டுமே பிடித்திருந்தது. பாஜக மிகவும் நம்பியிருந்த ராமர் கோயில் கட்டி முடித்த பின்னர், இவ்வளவு பெரிய தோல்வியை எதிர்பார்க்கவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் இருக்கும் டெல்லி தலைமை, உத்தரப்பிரதேச முதல்வராக இருக்கும் யோகி ஆதித்யநாத்தை மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக தற்போது யோகி ஆதித்யநாத் டெல்லி விரைந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி