தோல் நோய்களுக்கு அருமருந்தாகும் ஆவாரம்பூ

57பார்த்தது
தோல் நோய்களுக்கு அருமருந்தாகும் ஆவாரம்பூ
ஆவாரம் பூ பற்றி நமக்குத் தெரியாத பல தகவல்கள் இருக்கிறது. ஆவாரம் பூவை பச்சைப் பயிறுடன் சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வர, பல தோல் வியாதிகள் நீங்கி தோல் பொலிவு பெறுகிறது. இந்த பூவை தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து தேநீர் போல அருந்தி பெற முகம், உடலில் உள்ள கருமைகள் நீங்கி தோல் பளபளப்பு பெறுகிறது. இன்சுலின் சுரக்கும் தன்மையை அதிகரிக்கச் செய்வதால் நீரிழிவு நோயாளிகளுக்கும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி