ஆஸ்திரேலியா - இந்தியா மோதிய 3வது டெஸ்ட் போட்டி டிரா

65பார்த்தது
ஆஸ்திரேலியா - இந்தியா மோதிய 3வது டெஸ்ட் போட்டி டிரா
பிரிஸ்பேனில் நடைபெற்ற ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 445 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் இந்தியா 260 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணி 185 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை விளையாடி 89 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. பின்னர் இந்திய அணி 8 ரன்கள் எடுத்த போது மழை தொடர்ந்து குறுக்கிட்டதால் போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you