தினமும் காலையில் இட்லி, தோசை சாப்பிடுபவர்கள் கவனம்

561பார்த்தது
தினமும் காலையில் இட்லி, தோசை சாப்பிடுபவர்கள் கவனம்
உடலுழைப்பு இருக்கும் வேலை செய்பவர்கள் மாவுச்சத்து உள்ள உணவுகளான இட்லி, தோசை, உப்புமா போன்றவற்றை காலையில் நன்றாக எடுத்துக்கொள்ளலாம். அதனுடன் சேர்த்து புரதத்திற்காக முட்டை, நட்ஸ் சாப்பிடலாம். வேலையிலும் அன்றாட வாழ்விலும் உடலுழைப்பு அதிகம் இல்லை என்றால் மாவுச்சத்து கொண்ட உணவுகளை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதே போல நீரிழிவு, உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் காலையில் மாவுச்சத்து குறைவான உணவுகளை சாப்பிட வேண்டும்.

தொடர்புடைய செய்தி