டிடிஎஃப் வாசன் மீது கொலை முயற்சி தாக்குதல்?

82பார்த்தது
டிடிஎஃப் வாசன் மீது கொலை முயற்சி தாக்குதல்?
தன்னை ஒருவர் கம்பியால் குத்தி கொலை செய்ய முயன்றதாக டிடிஎஃப் வாசன் அதிர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கம்பியை தட்டிவிட்டு அட்வைஸ் செய்து அனுப்பியதாக டிடிஎஃப் வாசன் அந்த வீடியோ தெரிவித்துள்ளார். தற்காப்பிற்கு ஒரு குச்சி எடுத்திருந்தால் கூட பெரிய பிரச்சினை ஆகியிருக்கும் என அவர் கூறியுள்ளார். மேலும் "குத்தினாலும் நீ குத்து வாங்க வேண்டுமே தவிர, திரும்ப குத்தலாமா என கேட்டிருப்பார்கள்". குடிபோதையில் தன்னை தாக்க வந்தவர் குறித்த வீடியோவை விரைவில் வெளியிடுவேன் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி