காங்கிரஸ் எம்பி மீது தாக்குதல் (வீடியோ)

58பார்த்தது
அசாம்: காங்கிரஸ் எம்பி மீது தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் பிப்.20 நாகோனில் நடைபெற்ற கூட்டத்திற்கு துப்ரி தொகுதி எம்பி ரகிபுல் ஹூசைன் தனது மகன் தன்சில்லுடன் ஸ்கூட்டரில் சென்றுள்ளார். அப்போது, முகத்தில் கருப்பு துணிக் கட்டியிருந்த சில மர்ம நபர்கள், ஸ்கூட்டரை வழிமறித்து அவர்களை கிரிக்கெட் பேட்டால் தாக்கியுள்ளனர். இதையடுத்து, அவரது பாதுகாவலர்கள் துப்பாக்கியால் வான் நோக்கி சுட்டு மர்ம கும்பலை விரட்டியடித்தனர்.

தொடர்புடைய செய்தி