அட்லீ, அல்லு அர்ஜுன் படம் கைவிடப்பட்டதா?

51பார்த்தது
அட்லீ, அல்லு அர்ஜுன் படம் கைவிடப்பட்டதா?
இயக்குனர் அட்லீ, நடிகர் அல்லு அர்ஜூனை இயக்குவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதற்காக தெலுங்கின் முன்னணி நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைக்க பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்நிலையில், இத்திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆந்திராவில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் தான் இதற்கு காரணம் என்று ஒரு சிலர் கூற, இத்திரைப்படத்திற்கு அட்லீ கேட்ட 80 கோடி ரூபாய் சம்பளம் தான் முக்கிய காரணம் என்று மற்றொரு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி