சட்டமன்ற தேர்தல்.. விஜயுடன் கைகோர்க்கும் ஆதவ் அர்ஜுனா?

562பார்த்தது
அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்காக தனியார் நிறுவனத்துடன் தவெக தலைவர் விஜய் ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதவ் அர்ஜுனாவின் Voice of Commons நிறுவனம் மூலம் தமிழகம் முழுக்க கட்சி ரீதியான ஆய்வை மேற்கொள்ள விஜய் முடிவு செய்துள்ளார். தவெக தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் பேசிய ஆடியோ லீக்கான நிலையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி