ஆசிய ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

82பார்த்தது
ஆசிய ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி
8வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்திய அணி தனது 5-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் இன்று மோதியது. இப்போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் நீடிக்கிறது.

தொடர்புடைய செய்தி