ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை

59பார்த்தது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர்கள் மீது காவல் துறை அறிக்கை கிடைத்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும், வழக்கறிஞர்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்து வருவதால் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தப்படும் எனவும் தமிழகத்தில் குற்ற பின்னணி இல்லாதவர்கள் மட்டுமே வழக்கறிஞர்களாக பதிவு செய்யப்பட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி