அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்டம் அருகே பெரியபாளையம் கிராமத்தில் இன்று மக்கள் குறைதீர்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் முன்னிலை வகித்தார். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு சக்கர நாற்காலிகளை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி வழங்கினார்.