அரியலூர்: மாற்றுத்திரனாளியை கரம் பிடித்த தொழிலாளிக்கு பாராட்டு

83பார்த்தது
அரியலூர்: மாற்றுத்திரனாளியை கரம் பிடித்த தொழிலாளிக்கு பாராட்டு
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்தவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் சத்யா வயது 27. இவரை கடலூர் மாவட்டம் நாச்சியார் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மதிஒளி வயது 41 என்பவர் திருமணம் செய்து கொண்டார். பார்வையற்ற பெண்ணை குளித்து தொழிலாளியான மதிஒளி திருமணம் செய்து கொண்டது அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி