அரியலூர் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே கனமழை

85பார்த்தது
அரியலூர் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே மழை பொழிந்துள்ளது. இதில் காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானம் இந்த திடீரென கனமழை பொழிந்தது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் கடலை விவசாயிகள் மிகவும் வருத்தத்துடன் உள்ளனர். கடலை அறுவடை செய்யும் நிலையில் மழை பொழிந்துள்ளதால் கடலை அறுவடை செய்வதில் சிரமம் உள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி