எக்ஸ்டென்ஷன் பயன்படுத்துறீங்களா? எச்சரிக்கை!

67பார்த்தது
எக்ஸ்டென்ஷன் பயன்படுத்துறீங்களா? எச்சரிக்கை!
நாம் வாங்கும் எக்ஸ்டென்ஷன் பாக்ஸ் நல்ல தரமான பிராண்டை சேர்ந்ததாக இல்லையென்றால், ஷாக் அடிப்பது, தீ விபத்து என ஏற்பட்டு உயிரிழப்புகளை சந்திக்க நேரிடும். மேலும், ஏசி பிரிட்ஜ் உள்ளிட்ட சாதனங்களுக்கு கூட எக்ஸ்டென்ஷன் பாக்ஸை பயன்படுத்துவது மிகவும் தவறானதாகும். இந்த எக்ஸ்டென்ஷன் பாக்ஸை குழந்தைகள் கைக்கு எட்டாத வண்ணம் வைக்க வேண்டும். மேலும் எக்ஸ்டென்ஷன் பாக்ஸ் பயன்படுத்துவது உங்கள் மின் கட்டணத்தை அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது.

தொடர்புடைய செய்தி