இரவு நீண்ட நேரம் செல்போன் பாக்குறீங்களா? இத படிங்க.!

74பார்த்தது
இரவு நீண்ட நேரம் செல்போன் பாக்குறீங்களா? இத படிங்க.!
செல்போனில் இருந்து வரும் ப்ளூ லைட் கண்களில் கடும் வறட்சியை ஏற்படுத்தும். இதனால் கருவிழி கடுமையாக பாதிக்கப்பட்டு, பார்வை மங்குதல் போன்ற கோளாறுகள் ஏற்படும். நிறைய வீடியோக்களை பார்ப்பதால், மூளையில் தேவையில்லாத பல விஷயங்கள் சேர்கிறது. இது சிந்தனை திறன் குறைவதற்கு காரணமாகிறது. மேலும் தூக்கமின்மை ஏற்படுவதால், மன அழுத்தம், நீரிழிவு, ரத்த கொதிப்பு போன்ற நோய்களும் ஏற்படுகின்றன.

தொடர்புடைய செய்தி