"நீங்கள் விவசாயினா? நாங்க என்ன IAS-ஆ?" - துரைமுருகன் கிண்டல்

69பார்த்தது
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, விவசாய பணிகள் குறித்தும், தன்னை ஓர் விவசாயி என்றும் கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், “நீங்கள் விவசாயினா? நாங்க என்ன IAS-ஆ?. எனக்கும் ஏர் ஓட்டத் தெரியும், கவுர் ஓட்டத் தெரியும். தான் ஒரு விவசாயின் மகன் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு.. என எதிர்கட்சித் தலைவர் கூறுகிறார். நாங்கள் பேண்ட் போட்டுக்கொண்டா வருகிறோம்” என்றார்.

நன்றி: Kalaignarnews

தொடர்புடைய செய்தி