இந்தியா டிஜிட்டல் வேளாண் மாநாடு ICFA மற்றும் IIT Ropar TIF - AwaDH இணைந்து நேற்று (அக்., 11) டெல்லியில் ஏற்பாடு செய்தது. தலைமை விருந்தினரான வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளர் டாக்டர். தேவேஷ் சதுர்வேதி நிகழ்ச்சியில் டிஜிட்டல் விவசாய இயக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இந்திய விவசாயத்தை நவீனமயமாக்க தொழில்நுட்பம் மற்றும் தரவு சார்ந்த தீர்வுகளை மேம்படுத்துவது குறித்தும் விளக்கினார்.