புதிய மசோதாக்களுக்கு ஒப்புதல் - அமித்ஷா விளக்கம்

22649பார்த்தது
புதிய மசோதாக்களுக்கு ஒப்புதல் - அமித்ஷா விளக்கம்
மத்திய அரசு அறிமுகப்படுத்திய மூன்று புதிய குற்றவியல் மசோதாக்களுக்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது. மக்களவையில் புதிய மசோதாக்கள் மீதான விவாதத்திற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரசியலமைப்பின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் நாட்டு மக்களின் நலனுக்காக புதிய குற்றவியல் மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறினார்.

தொடர்புடைய செய்தி