247 பொறியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

83பார்த்தது
247 பொறியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்!
மும்பையில் உள்ள ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு துறைகளில் 247 பொறியியல் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. பதவியைத் தொடர்ந்து பணி அனுபவத்துடன் பட்டம், பிஇ, பிடெக், சிஏ, எம்சிஏ, எம்பிஏ, பிஜிடிஎம், எம்எம்சி தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் www.hindustanpetroleum.com என்ற இணையதளத்தில் இம்மாதம் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி