இன்று வெளியாகிறது Apple iOS 18 அப்டேட்!

79பார்த்தது
இன்று வெளியாகிறது Apple iOS 18 அப்டேட்!
ஆப்பிள் 16 சீரிஸ் ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் ஏர் பாட்ஸ், வாட்ச் உள்ளிட்டவற்றை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், இன்று (செப்.16) ஐஓஎஸ் 18 என்ற புதிய ஓஎஸ்ஐ அறிமுகப்படுத்துகிறது. ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் சிரி அசிண்டெண்டுக்கு பதிலாக ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் உடன் இந்த ios வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஐபோன் ஐகான்களையும் மாற்றிக் கொள்ளலாம். ஏற்கனவே ஐபோன் மாடல்களை வைத்திருப்பவர்களும் அப்டேட் மூலம் இந்த ஐஓஎஸ் 18ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி