இந்த புகைப்படத்தை பார்த்ததும் என்ன தோன்றுகிறது?

56பார்த்தது
இந்த புகைப்படத்தை பார்த்ததும் என்ன தோன்றுகிறது?
பொன்முடிக்கு உடனடியாக அமைச்சர் பதவி பிரமாணம் செய்துவைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு, இன்று ஆளுநர் மாளிகையில் பொன்முடிக்கு தமிழக ஆளுநர் அமைச்சர் பதவி பிரமாணம் செய்துவைத்த. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்நிலையில் முதல்வர், ஆளுனருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உங்கள் கருத்துக்களை கமெண்ட்டில் கூறவும்.

தொடர்புடைய செய்தி